குறிப்பு:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் அனைத்து வகையான போட்டித்தேர்வுகளிலும் தகுதி பெறுவதற்குத் தற்போதைய பாடத்திட்டத்தின்படி "தமிழ் மொழித் தகுதித் தேர்வு" (Tamil Eligibility Test) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசுப் பணியில் சேர விரும்பும் தேர்வர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்கள் எந்தவிதக் கட்டணமுமின்றி தங்களின் தயாரிப்பு நிலையைச் சுயமதிப்பீடு செய்து கொள்வதற்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆன்லைன் மாதிரித் தேர்வுகளின் தொகுப்புப் பக்கம் இது. இதில் பொதுவான தமிழ் மொழித் தகுதித் தேர்வுகள் மற்றும் பாடத்திட்டத்தின்படி அலகு வாரியாக (Unit wise) அமைக்கப்பட்ட மாதிரித் தேர்வுகளுக்கான நேரடிப் பயிற்சி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. போட்டித்தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் நோக்கோடும், அவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும் இக்கல்வி வழிகாட்டித் தரவை இங்கு ஒருங்கிணைத்துப் பதிப்பு செய்து ஆவணப்படுத்தியுள்ளேன்.
TNPSC - தொடர்பான மாதிரித் தேர்வுகள்
அனைத்து வகையான தேர்வுகளுக்கும்
அனைத்து வகையான தேர்வுகளுக்கும்
Click Here
- தமிழ் மொழித் தகுதித் தேர்வு(இங்கே சொடுக்குக.)
- அலகு வாரியாகத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு(இங்கே சொடுக்குக.)